ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
@srivaishnavasrichennai.com
அடியேன் ராமானுஜ தாஸன், 2000ம் ஆவது ஆண்டு ஐப்பசி திங்கள் மாமுனிகளின் திரு அவதார நன்னாளில் ஆழ்வார், ஆசாரியர்,கீழப்பனையூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கஸ்தூரி ரெங்கநாதர் பெருமாள் அனுக்கிரஹத்துடன் ஸ்ரீ வைஷ்ணவ சம்பரதாய புத்தகங்கள் விற்பனை செய்துவருகிறோம். இதில்நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கும் ஆழ்வார்,ஆசாரியர் வைபவத்திற்கும் ஸ்ரீ பரமகாருணிகராண ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானமும் பாஞ்சஜன்யம் ஆசிரியர் ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமி, ஸுதர்சனம் ஆசிரியர் ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணஸ்வாமி, யதிராஜ பாதுகா ஆசிரியர் ஸ்ரீ.உ.வே.வி.வி.ராமானுஜம் ஸ்வாமி, காஞ்சி ஸ்ரீ.உ.வே.ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமி, இவர்களின் உரையுடன் ஆழ்வார் அமுதநிலைய புத்தகங்களும் மற்றும் இதர ஸ்ரீ வைஷ்ணவ சம்பரதாய புத்தகங்கள், திருமண் & ஸ்ரீசூர்ணம் ஆழ்வார்,ஆசாரியர், படங்கள் விற்பனை செய்துவருகிறோம்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ's Company Logos


ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ's Brand Colors
Hex Code
Color name
RGB
HSL
CMYK
#D58512
Meteor
213, 133, 18
35, 84, 45
0, 38, 92, 16
#7C0202
Japanese Maple
124, 2, 2
0, 97, 25
0, 98, 98, 51
#EEA236
Fuel Yellow
238, 162, 54
35, 84, 57
0, 32, 77, 7
About ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
Sri Vaishnava Sri, established in 2000, specializes in offering a diverse range of Sri Vaishnavism literature and spiritual products. Based in Chennai, India, the brand focuses on selling devotional books, including invaluable texts such as the Nalayira Divya Prabandham, associated with revered saints and scholars like Alwar and Acharyas. Their extensive collection features works by esteemed authors, ensuring that both traditional and contemporary spiritual needs are met.
The brand’s offerings don't stop at books; they also provide a variety of religious images and artifacts, including thiruman and other devotional items. Sri Vaishnava Sri is dedicated to preserving and promoting the rich heritage of Vaishnavism through its carefully curated products, serving both individual devotees and broader spiritual communities. With a mission to enhance spiritual knowledge and practice, the brand is a vital resource for anyone looking to explore or deepen their connection to the Vaishnavite tradition. Customers can easily access their offerings through a convenient online platform.
